ஐக்கிய நாடுகள் சீன மொழி தினம் – ஏப்ரல் 20
April 22 , 2020
1681 days
482
- இது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- இது கேன்ஜி என்பதற்கு மரியாதை செலுத்துவதற்காக அனுசரிக்கப்பட்டது.
- கேன்ஜி என்பவர் சீன எழுத்துக்களைக் கண்டறிந்த ஒரு புராணக் காலம் சார்ந்த நபர் ஆவார்.
- சீன மொழியானது 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் (UN - United Nations) அலுவல்பூர்வ மொழிகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- ஐக்கிய நாடுகளின் அமைப்பில் 7 அலுவல்பூர்வ மொழிகள் உள்ளன.
- அவையாவன: அரபி, ஆங்கிலம், சீனம், ரஷ்யா, ஸ்பானியம் மற்றும் பிரெஞ்சு ஆகும்.
- ஐக்கிய நாடுகளின் செயலகத்தின் பணிக்கான மொழிகள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகும்.
Post Views:
482